news-tamil-logo

3/21/2026, 11:46:23 PM

news-tamil-logo
more
Advertisement
Home news இருக்கைமாற்றம்- OPS சட்டமன்றம் புறக்கணிப்பு
tv

Also Watch

tv

Read this

இருக்கைமாற்றம்- OPS சட்டமன்றம் புறக்கணிப்பு

இருக்கைமாற்றம்- OPS சட்டமன்றம் புறக்கணிப்பு

Posted on: Dec 10, 2024 08:31 AM

29

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
47a

இருக்கை மாற்றத்திற்கு பின்னர் சட்டமன்ற கூட்டத்தொடரை புறக்கணிக்கும் ஓபிஎஸ்.

சட்டப்பேரவைக்கு வந்தாலும் கூட்ட அரங்கிற்குள் செல்லாத ஓபிஎஸ்.

கடந்த பிப்ரவரியில் ஓபிஎஸ்-ன் இருக்கை 2- ம் வரிசைக்கு மாற்றப்பட்டது.

 அதிருப்தி அடைந்த ஓபிஎஸ் சட்டப்பேரவை அரங்கிற்குள் செல்வதில்லை.

ஜூன் மாதத்தில் கூட வருகை பதிவேட்டில் மட்டும் கையெழுத்திட்டு சென்றார் ஓபிஎஸ்.

இன்றும் சட்டப்பேரவை வந்த ஓபிஎஸ் கூட்ட அரங்கிற்குள் செல்லவில்லை.

அவைக்கு உள்ளே வராமல் சபாநாயகர் அறையில் அமர்ந்து விட்டு திரும்பி சென்றார்.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
7 hrs 5 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved