சீமான் வீட்டுப் பணியாளர் மற்றும் பாதுகாவலர் ஜாமீன் கோரி மனு போலீஸ் பதிலளிக்க ஆணை ,காவல்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு,விசாரணையை வரும் வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைக்க காவல்துறை கோரிக்கை,காவல்துறை கோரிக்கைக்கு கைது செய்யப்பட்டவர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு,விசாரணையை நாளை மறுநாளுக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவு.