Also Watch
Read this
Posted on: Feb 20, 2025 07:28 AM
By: Srini Vasan

ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையம் காவல்நிலையத்தில் சீமான் நேரில் ஆஜராகவில்லை,
சீமான் இன்று நேரில் ஆஜராக கருங்கல்பாளையம் போலீசார் சம்மன் வழங்கி இருந்தனர்,
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலின் போது வெடிகுண்டு வீசுவேன் என பேசியதற்காக வழக்கு,
வழக்கு விசாரணைக்காக ஆஜராக சம்மன் அனுப்பிய நிலையில் ஆஜராகவில்லை.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved