news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news குடியிருப்புகள், சாலைகளை சூழ்ந்த கடல் நீர்... கடல் சீற்றம் காரணமாக சூழ்ந்த கடல் நீர்
tv

Also Watch

tv

Read this

குடியிருப்புகள், சாலைகளை சூழ்ந்த கடல் நீர்... கடல் சீற்றம் காரணமாக சூழ்ந்த கடல் நீர்

கொச்சி, கேரளா

13

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Kerala

கேரள மாநிலம் கொச்சி மாவட்டத்தில் கடல் நீர் குடியிருப்புகள் மற்றும் சாலைகளை சூழ்ந்ததால் மக்கள் அவதி அடைந்துள்ளனர்.

எடவண்ணா மற்றும் பழங்காடு பகுதியில் உள்ள கடல் சீற்றம் காரணமாக கடல் நீர் வெளியேறி குடியிருப்புகளை சூழ்ந்தது.

இதோடு, கண்டமாலி, சிறிய கடவு பகுதிகளிலும் கடல் நீர் சூழ்ந்தது.

இதனால் அங்குள்ள மக்களை முகாமிற்கு மாற்றுவதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மகுடம் யாருக்கு? Exit Poll ரிப்போர்ட்

4
11 hrs 37 mins agoshare
Vote count exitpollbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved