news-tamil-logo

3/23/2026, 8:44:14 AM

news-tamil-logo
more
Advertisement
Home news நெல்லை, தென்காசியில் வழக்கம்போல பள்ளி, கல்லூரிகள் இயங்கும்.. நெல்லை, தென்காசி மாவட்ட ஆட்சி தலைவர்கள் அறிவிப்பு.. மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்த பின் அனுமதிக்க அறிவுறுத்தல்
tv

Also Watch

tv

Read this

நெல்லை, தென்காசியில் வழக்கம்போல பள்ளி, கல்லூரிகள் இயங்கும்.. நெல்லை, தென்காசி மாவட்ட ஆட்சி தலைவர்கள் அறிவிப்பு.. மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்த பின் அனுமதிக்க அறிவுறுத்தல்

பள்ளி, கல்லூரிகள் இயங்கும்

Posted on: Dec 16, 2024 01:38 AM

5

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
03

மழை வெள்ளம் பாதித்த நெல்லை மற்றும் தென்காசியில் இன்று வழக்கம்போல பள்ளி, கல்லூரிகள் இயங்கும் என மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், பள்ளிகளை திறப்பதற்கு முன்பாக பள்ளி தலைமை ஆசிரியர்கள் முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும் எனவும்,

மழை நீர் தேங்கி இருந்தாலோ, வேறு பாதிப்புகள் இருந்தாலோ பள்ளி தலைமை ஆசிரியர்கள் விடுமுறை அறிவிக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

துரந்தர்-2 திரைப்படத்திற்கு தடை விதிக்க கோரிக்கை

0
0 min agoshare
durundhar 2 Hcbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved