விக்கிரவாண்டி செயிண்ட் மேரிஸ் பள்ளி தாளாளர், முதல்வர், ஆசிரியைக்கு ஜாமின்,பள்ளி தாளாளர், முதல்வர், ஆசிரியைக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி ஹைகோர்ட் உத்தரவு,பள்ளி கழிவுநீர் தொட்டியில் விழுந்து சிறுமி பலியான வழக்கில் மூவருக்கும் ஜாமின்,சிறுமி உயிரிழந்ததை அடுத்து எமில்டா, டோம்னிக் மேரி, ஏஞ்சல்ஸ் கைது செய்யப்பட்டனர்,சென்னை மயிலாப்பூரில் ஒரு வாரம் தங்கி காவல் நிலையத்தில் கையெழுத்திட நிபந்தனை,விக்கிரவாண்டி செயிண்ட் மேரிஸ் பள்ளி தாளாளர், முதல்வர், ஆசிரியைக்கு ஜாமின்.https://www.youtube.com/embed/07A7C1OO7Jk