3 BHK புரமோசன் விழா முடிந்த பின்னர் சூரியவம்சம் படத்தின் காட்சியை சரத்குமார், தேவயானி மற்றும் சித்தார்த் ரீகிரியேசன் செய்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. சூரியவம்சம் படத்தில் வரும் மகன் சரத் குமார் கதாபாத்திரத்தில் சித்தார்த்தும், மனைவியாக ராதிகாவிற்கு பதிலாக தேவயானியும் நடித்துள்ளனர்.