news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news சானியா மிர்சாவின் வாழ்க்கை வரலாறு படமாகிறது... தீபிகா படுகோனே, பரினிதி சோப்ரா பெயர் பரிந்துரை
tv

Also Watch

tv

Read this

சானியா மிர்சாவின் வாழ்க்கை வரலாறு படமாகிறது... தீபிகா படுகோனே, பரினிதி சோப்ரா பெயர் பரிந்துரை

சானியா மிர்சாவின் வாழ்க்கை வரலாறு படமாகிறது

44

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Sania Mirza

பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக தயாராகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டென்னிஸ் விளையாட்டில் பல்வேறு பட்டங்களை வென்றுள்ள சானியா மிர்சா, கடந்த 2023ஆம் ஆண்டோடு ஓய்வு பெற்றார்.

தனது கதாபாத்திரத்தில் நடிக்க தீபிகா படுகோனே அல்லது பரினிதி சோப்ரா ஆகியோரின் பெயர்களை சானியா மிர்சா பரிந்துரை செய்ததாக கூறப்படுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

முழு உடற் தகுதியை எட்டிய பேட்ஸ்மேன் சால்ட்

0
4 hrs 58 mins agoshare
பிலிப் சால்ட்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved