இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை நியூசிலாந்து அணி கைப்பற்றியது குறித்து கருத்து கூறியுள்ள சச்சின் டெண்டுல்கர், இந்தியாவுக்கு விளையாட வருகை தரும் எந்தவொரு அணியும், டெஸ்ட் தொடரை வெல்வது என்பதுதான் அதன் கனவாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார். நன்றாக விளையாடிய நியூசிலாந்தும் அதைத்தான் செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.