Also Watch
Read this
By: Web Team

500 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படுவதாக கூறப்படுவது வதந்தி என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
மேலும் பொய்யான செய்திகளை நம்ப வேண்டாம் என்றும், 500 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் தான் இருக்கும் எனவும் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved