அஜித் குமாரின் கஸ்டடி மரணத்தை மறைக்க ரூ.50 லட்சம் பேரம் பேசப்பட்டதாக புகார்,உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கறிஞர் ஹென்றி டிஃபேன் குற்றச்சாட்டு ,திருப்புவனம் பேரூராட்சித் தலைவர் சேங்கைமாறன் பேரம் பேசியதாக ஹென்றி குற்றச்சாட்டு ,உள்ளூர் திமுக நிர்வாகி மற்றும் டி.எஸ்.பி. ஆகியோர் பேரம் பேசியதாக நீதிமன்றத்தில் புகார் ,ரூ.50 லட்சம் கொடுப்பதாக பேரம் பேசப்பட்டதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் குற்றச்சாட்டு.