குழந்தை பாக்கியம் இல்லாத பெண்களை கர்ப்பமாக்கினால் 10 லட்சம் வழங்கப்படும் என பீகாரில் நூதன மோசடியில் ஈடுபட்டு பணம் பறித்த கும்பலை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். மோசடி கும்பலை சேர்ந்தவர்கள் சமூக வலைதளங்களில் வேலைவாய்ப்பு தொடர்பான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், குழந்தை பாக்கியம் இல்லாத பெண்களை கர்ப்பமாக்கினால் 10 லட்சம் தரப்படும் என ஆசை காட்டி நம்பி வருவோரிடம் பணம் பறித்துள்ளனர்