வட சென்னையை அச்சுறுத்தி வந்த பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி வியாசர்பாடி ஜீவா ரயில் நிலையம் அருகே போலீசாரால் என்கவுண்டர் செய்யப்பட்டான். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்படும் குற்றவாளியான சம்போ செந்திலை விட, தான்தான் பெரிய தாதா என போட்டி போட்ட காக்கா தோப்பு பாலாஜி, புறா பந்தயத்தில் தொடங்கி செம்மர கடத்தல், தொடர் கொலை என பிரபல ரவுடியாக உருவெடுத்தது எப்படி என்பதை விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு.\