news-tamil-logo

3/21/2026, 11:46:21 PM

news-tamil-logo
more
Advertisement
Home news வழிப்பறி - எஸ்.ஐ., ஐடி அதிகாரிகள் கைது
tv

Also Watch

tv

Read this

வழிப்பறி - எஸ்.ஐ., ஐடி அதிகாரிகள் கைது

வழிப்பறி - எஸ்.ஐ., ஐடி அதிகாரிகள் கைது

Posted on: Dec 18, 2024 06:21 AM

7

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

ரூ.20 லட்சம் வழிப்பறி சம்பவத்தில் காவல் உதவி ஆய்வாளர் உட்பட 4 பேர் கைது,

வருமான வரித்துறை அதிகாரிகள் 3 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்,

திருவல்லிக்கேணி காவல் உதவி ஆய்வாளர் ராஜா சிங் கைது,

வருமானவரித்துறை அதிகாரிகள் தாமோதரன் , பிரதீப், பிரபு ஆகியோர் கைது,

ஓமந்தூரரார் அரசு மருத்துவமனை அருகே ரூ.20 லட்சம் வழிப்பறி செய்யப்பட்டது.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
7 hrs 5 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved