news-tamil-logo

3/22/2026, 2:48:33 AM

news-tamil-logo
more
Advertisement
Home news சாலையோரம் நின்ற காருடன் சேர்த்து சாலை அமைப்பு... காரை எடுக்க முடியாத அளவுக்கு சாலை அமைப்பு
tv

Also Watch

tv

Read this

சாலையோரம் நின்ற காருடன் சேர்த்து சாலை அமைப்பு... காரை எடுக்க முடியாத அளவுக்கு சாலை அமைப்பு

திருப்பதி

Posted on: Apr 18, 2025 06:28 AM

22

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
41

ஆந்திர மாநிலம் திருப்பதியில் சாலையோரம் நிறுத்தப்பட்டு இருந்த காருடன் சேர்த்து சிமெண்ட் சாலை அமைத்த சம்பவம் அரங்கேறியது.

நில அளவீடுகளில் குளறுபடி இருப்பதாக சாலை அமைப்பதை எதிர்த்து மனு அளித்த ரூபானந்த் என்பவர், குறுக்கே காரை நிறுத்தி வைத்ததாக கூறப்படுகிறது.

இதனால், பொறுத்து பொறுத்து பார்த்த ஒப்பந்ததாரர் காரை எடுக்க முடியாத அளவுக்கு சாலை அமைத்ததாக சொல்லப்படுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
10 hrs 7 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved