ஆர்.ஜே. பாலாஜியின் நடிப்பில் வெளியாக உள்ள சொர்க்க வாசல் படத்தின் மிரட்டலான ட்ரைலர் வெளியாகி உள்ளது. 90களில் மெட்ராஸ் சிறைச்சாலையில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து அறிமுக இயக்குநர் சித்தார்த் விஸ்வநாத் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் ஆர்.ஜே. பாலாஜி, செல்வராகவன், சானியா அய்யப்பன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தின் First லுக் வெளிவந்த நாள் முதல், படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில் படம் 29 ம் தேதி திரைக்கு வருகிறது.