மத்திய அரசு கொண்டு வந்துள்ள வக்பு சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிராக தீர்மானம்,தமிழக சட்டமன்றத்தில் தீர்மானத்தை முன்மொழிந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,எதை செய்தாலும் குறிப்பிட்ட தரப்பை வஞ்சிக்கும் வகையில் செயல்படுகிறது மத்திய அரசு,வக்பு வாரிய சட்டத்திருத்தம் இஸ்லாமிய மக்களை வஞ்சிக்கும் வகையில் உள்ளது,மத உரிமைகளை பாதிக்கும் வகையில் உள்ளது மத்திய அரசு கொண்டு வந்துள்ள சட்டத்திருத்தம் - முதல்வர்.