அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை - போலீஸ் வழக்குப்பதிவு.பாலியல் வன்கொடுமை வழக்கு பதிந்த கோட்டூர்புரம் அனைத்து மகளிர் போலீசார்.காதலன் கண்முன்னே காதலி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக எழுந்த புகார்.அடையாளம் தெரியாத இருவர் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார்.https://www.youtube.com/embed/Pl00U-slqHY