ரவி மோகன் நடித்துள்ள காதலிக்க நேரமில்லை திரைப்படத்தின் ஓ.டி.டி. ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்த திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி மொழிகளில் வரும் 11ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.