news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news காங்கிரஸ் கட்சிக்கு ராஜ்யசபா எம்பி - தவெக அறிவிப்பு
tv

Also Watch

tv

Read this

காங்கிரஸ் கட்சிக்கு ராஜ்யசபா எம்பி - தவெக அறிவிப்பு

முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு

11

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

தமிழ்நாட்டில் காலியாக உள்ள ராஜ்யசபா இடத்தை காங்கிரஸ் கட்சிக்கு தவெக வழங்கியது. கூட்டணிக்கு முதலில் ஆதரவுக் கரம் நீட்டிய காங்கிரஸ் கட்சியின் கோரிக்கையை ஏற்று முதலமைச்சரும் தவெக தலைவருமான விஜய் அறிவித்துள்ளார்.

தவெக அறிவிப்பு
இதுதொடர்பாக, தவெக தலைமை நிலையச் செயலக அறிவிப்பில் கூறி இருப்பதாவது;
மாநிலங்களவை உறுபினர் பதவிக்கான தேர்தல் நடைபெறும் நிலையில், கூட்டணிக் கட்சியான அகில இந்திய காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

இந்த மாதம் 18ஆம் தேதி தமிழ்நாட்டில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட உள்ள மாநிலங்களவை (Rajya Sabha) உறுப்பினருக்கான தேர்தலில், தமிழ்நாட்டில் தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சிக்கு மாநிலங்களவை உறுப்பினர் (Rajya Sabha Seat) இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு வெளியிடப்பட்ட அறிவிப்பில், கட்சித் தலைவர் விஜய் கையெழுத்திட்டுள்ளார்.

Related Link
கருணாநிதி பிறந்த நாள் - முதல்வர் விஜய் மரியாதை

கருணாநிதி பிறந்த நாள் - முதல்வர் விஜய் மரியாதை

              

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கர்நாடக முதல்வரானார் டி.கே.சிவகுமார்

6
6 hrs 24 mins agoshare
news imagebutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved