Also Watch
Read this
By: Manigandan Raja
6 பேர் போட்டியின்றி தேர்வு :
மாநிலங்களவை தேர்தலில் தமிழகத்தில் காலியாக இருந்த 6 இடங்களுக்கு நடைபெற்ற தேர்தல் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட்ட 6 பேரும் போட்டியின்றி தேர்வானதாக அறிவிப்பு.
திமுகவின் திருச்சி சிவாவும், கான்ஸ்டன்டைன் ரவீந்திரனும் போட்டியின்றி தேர்வு தேமுதிக சார்பில் சுதீஷ், காங்கிரஸ் சார்பில் கிறிஸ்டோபர் திலக்கும் தேர்வு அதிமுக சார்பில் தம்பிதுரை, பாமக சார்பில் அன்புமணி ஆகியோர் போட்டியின்றி தேர்வு.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved