Also Watch
Read this
By: Web Team

நடிகர் ரஜினியின் கூலி திரைப்படம் வியாழக்கிழமை வெளியாவதை ஒட்டி, படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
முழுக்க முழுக்க ஆக்ஷன் கமர்சியல் திரைப்படமாக உருவாகி உள்ள கூலி திரைப்படத்திற்கு, சிறப்புக் காட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதியும் வழங்கி இருக்கிறது.
அதன்படி, ரிலீஸ் நாளில் முதல் காட்சி காலை 9 மணிக்கு தொடங்கி இறுதிக் காட்சி நள்ளிரவு 2 மணிக்கு முடியும் வகையில் 5 காட்சிகளை திரையிடலாம் என அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved