news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news தர்ஷன் நடிப்பில் உருவாகியுள்ள படத்தை இயக்கிய ராஜவேல்..!
tv

Also Watch

tv

Read this

தர்ஷன் நடிப்பில் உருவாகியுள்ள படத்தை இயக்கிய ராஜவேல்..!

தர்ஷன் நடிப்பில் உருவாகியுள்ள படத்தை இயக்கிய ராஜவேல்..!

39

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Hoizsmate movie

தர்ஷன் நடிப்பில் உருவான ஹவுஸ் மேட்ஸ் திரைப்படத்தின் மின்னாலி வீடியோ பாடலை படக்குழு வெளியிட்டது. சிவகார்த்திகேயனின் எஸ்கே புரோடக்ஷன்ஸ் மற்றும் ப்ளேஸ்மித் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள படத்தை ராஜவேல் இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் அர்ஷா பைஜு, காளி வெங்கட், வினோதினி, தீனா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். ஹாரர் காமெடி கதைக்களத்துடன் உருவாகியுள்ள இந்த திரைப்படம் ஆகஸ்ட் 1 ஆம் தேதி திரைக்கு வருகிறது. இந்த படத்திற்கு தணிக்கை குழு யு சான்றிதழ் வழங்கியுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன்கள் 30042026

0
10 hrs 41 mins agoshare
ராசிபலன்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved