news-tamil-logo

3/21/2026, 11:28:10 PM

news-tamil-logo
more
Advertisement
Home news கனமழையால் சாலையில் குளம் போல் தேங்கிய மழைநீர்... கார் ஒன்று மழை வெள்ளத்தில் சிக்கி தவித்தது
tv

Also Watch

tv

Read this

கனமழையால் சாலையில் குளம் போல் தேங்கிய மழைநீர்... கார் ஒன்று மழை வெள்ளத்தில் சிக்கி தவித்தது

உத்தரபிரதேசம் - மதுரா

Posted on: Jun 18, 2025 05:07 AM

15

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Uttar Pradesh

வெளுத்து வாங்கிய கனமழையால் உத்தரபிரதேசம் மாநிலம் மதுரா பகுதியில் உள்ள சாலையில் குளம் போல் தேங்கிய மழைநீரில் கார் சிக்கி கொண்டது.

சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் போக்குவரத்து முடங்கியது.

சுரங்கப்பாதையில் மழை நீர் தேங்கிய நிலையில், அதில் சிக்கிக் கொண்ட பேருந்து, ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் மீட்கப்பட்டது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
6 hrs 47 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved