சென்னை அம்பத்தூரில் உள்ள டாஸ்மாக் குடோனிலும் அமலாக்கத்துறையினர் சோதனை,மத்திய பாதுகாப்புப் படை வீரர்கள் பாதுகாப்புடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் ரெய்டு,6 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் குழு, டாஸ்மாக் குடோனில் சோதனை,டாஸ்மாக் கொள்முதல் முறைகேடு புகார் தொடர்பாக சோதனை நடத்தி வருவதாக தகவல்,ஆலையில் இருந்து எடுத்து வரப்படும் மதுபானங்கள் அனைத்தும் இந்த குடோனில் தான் வைக்கப்படும்.