Also Watch
Read this
Posted on: Apr 09, 2025 09:31 AM
By: Srini Vasan

சென்னை ஆர்.ஏ.புரத்தில் கே.என்.ரவிச்சந்திரன் வீட்டில் நடைபெற்று வந்த ED சோதனை நிறைவு ,
கே.என். நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன் இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை முடிந்தது ,
கே.என்.ரவிச்சந்திரனை நேற்று அமலாக்கத்துறை அதிகாரிகள் அலுவலகம் அழைத்து சென்று விசாரித்தனர் ,
5 கிரவுண்ட் நிலம் வாங்கியது தொடர்பான ஆவணங்களை வைத்து நேற்று விசாரணை நடந்தது .
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved