நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி தலைவர் ராகுலுடன் பிரதமர் சந்திப்பு,மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் கார்கேவையும் சந்தித்து பிரதமர் பேச்சு,இருவருடனான சந்திப்பின் போது உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் உடனிருந்தார்,எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டு வரும் நிலையில் பிரதமர் மோடி சந்திப்பு,நாடாளுமன்ற அலுவல்கள் தொடர்பாக சந்தித்து பேசியதாக தகவல்.