திருப்பரங்குன்றம் மலையில் இஸ்லாமியர்கள் அசைவம் சாப்பிட்டதாக அண்மையில் எழுந்த சர்ச்சை,சர்ச்சையை தொடர்ந்து இந்து முன்னணி சார்பில் மதுரையில் போராட்டம் நடத்தப்பட்டது,மதுரை பாண்டி கோவில் அருகே அம்மா திடலில் இந்து முன்னணி சார்பில் முருக பக்தர்கள் மாநாடு,திருப்பரங்குன்றம் மலையை பின்னணியாக வைத்து அமைக்கப்பட்டுள்ள மேடை,மேடையில் அறுபடை வீடுகளின் கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன,