2025 இறுதிக்குள் பூந்தமல்லி-போரூர் இடையேயான மெட்ரோ ரயில் சேவை தொடங்கி வைக்கப்படும்,பூந்தமல்லி-போரூர் இடையே மெட்ரோ ரயில் சேவை டிசம்பருக்குள் தொடங்கி வைக்கப்படும்: முதல்வர்,மீதமுள்ள பணிகளையும் குறித்த காலத்துக்குள் |நிறைவேற்ற மெட்ரோ நிர்வாகத்துக்கு அறிவுறுத்தல்.