news-tamil-logo

3/22/2026, 7:25:58 AM

news-tamil-logo
more
Advertisement
Home news போதை பொருள் விவகாரம்.. நடிகர் ஸ்ரீகாந்த்திடம் போலீசார் விசாரணை
tv

Also Watch

tv

Read this

போதை பொருள் விவகாரம்.. நடிகர் ஸ்ரீகாந்த்திடம் போலீசார் விசாரணை

நடிகர் ஸ்ரீகாந்த்திடம் போலீசார் விசாரணை

Posted on: Jun 23, 2025 07:07 AM

18

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

போதை பொருள் விவகாரம் தொடர்பாக நடிகர் ஸ்ரீகாந்த்திடம் விசாரணை எனத் தகவல்,

அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத், நடிகர் ஸ்ரீகாந்திற்கு போதை பொருள் சப்ளை செய்ததாக தகவல்,

போதை பொருள் வழக்கில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பிரசாத் கைது ,

பிரசாத் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நடிகர் ஸ்ரீகாந்த்திடம் விசாரணை எனத் தகவல்,

நடிகர் ஸ்ரீகாந்தை மருத்துவ பரிசோதனைக்கு காவல்துறையினர் அழைத்து சென்றதாக தகவல்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
14 hrs 45 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved