news-tamil-logo

3/21/2026, 11:29:07 PM

news-tamil-logo
more
Advertisement
Home news பாமக MLA அருளுக்கு திடீர் நெஞ்சுவலி
tv

Also Watch

tv

Read this

பாமக MLA அருளுக்கு திடீர் நெஞ்சுவலி

பாமக MLA அருளுக்கு திடீர் நெஞ்சுவலி

Posted on: Jun 18, 2025 07:25 AM

66

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

சேலம் மேற்கு தொகுதி பாமக எம்.எல்.ஏ. அருள்-க்கு திடீர் நெஞ்சுவலி,

பாமகவில் ராமதாஸ் - அன்புமணி இடையே சுமுக உடன்பாடு ஏற்படாத நிலையில் நெஞ்சு வலி ,

தலைமைச் செயலகம் வந்த பாமக எம்.எல்.ஏ. அருள் திடீரென நெஞ்சை பிடித்துக் கொண்டு விழுந்தார்,

சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் பரிசோதனை நடைபெற்று வருகிறது,

ராமதாஸ் பக்கமா? அன்புமணி பக்கமா? என்று நிர்வாகிகள் தவிக்கும்நிலையில் அருளுக்கு நெஞ்சு வலி.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
6 hrs 48 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved