சேலம் மேற்கு தொகுதி பாமக எம்.எல்.ஏ. அருள்-க்கு திடீர் நெஞ்சுவலி,பாமகவில் ராமதாஸ் - அன்புமணி இடையே சுமுக உடன்பாடு ஏற்படாத நிலையில் நெஞ்சு வலி ,தலைமைச் செயலகம் வந்த பாமக எம்.எல்.ஏ. அருள் திடீரென நெஞ்சை பிடித்துக் கொண்டு விழுந்தார்,சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் பரிசோதனை நடைபெற்று வருகிறது,ராமதாஸ் பக்கமா? அன்புமணி பக்கமா? என்று நிர்வாகிகள் தவிக்கும்நிலையில் அருளுக்கு நெஞ்சு வலி.