news-tamil-logo

3/22/2026, 2:30:09 AM

news-tamil-logo
more
Advertisement
Home news "பீனிக்ஸ்" படத்தின் டிரெய்லர் இன்று வெளியீடு... விஜய் சேதுபதி மகன் நடித்துள்ள 'பீனிக்ஸ்' திரைப்படம்
tv

Also Watch

tv

Read this

"பீனிக்ஸ்" படத்தின் டிரெய்லர் இன்று வெளியீடு... விஜய் சேதுபதி மகன் நடித்துள்ள 'பீனிக்ஸ்' திரைப்படம்

"பீனிக்ஸ்" படத்தின் டிரெய்லர் இன்று வெளியீடு

Posted on: Jun 27, 2025 08:07 AM

70

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Phoenix

விஜய் சேதுபதியின் மகன் சூர்யா நடித்துள்ள ‘பீனிக்ஸ்’ படத்தின் டிரைலர் இன்று வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

சண்டை பயிற்சி இயக்குநர் அனல் அரசு இயக்குநராக அறிமுகமாகியுள்ள இந்த படத்தில் வரலட்சுமி சரத்குமார், சம்பத், தேவதர்ஷினி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இப்படம் வரும் ஜூலை 4ம் தேதி வெளியாக உள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
9 hrs 49 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved