Also Watch
Read this
Posted on: Apr 24, 2025 07:17 AM
By: Srini Vasan
களேபரத்துடன் தொடங்கியது நெல்லை மாமன்ற மாதாந்திரக் கூட்டம்,
வார்டுகளில் புதிய பணிகளை தொடங்குவதற்கான திட்ட கடிதங்களை தருமாறு கேட்ட மேயர்,
ஏற்கெனவே தொடங்கியுள்ள திட்டங்களை முதலில் முடிக்க வேண்டும் என மேயரிடம் வாக்குவாதம்,
மேயர் ராமகிருஷ்ணனிடம் திமுக கவுன்சிலர் பேச்சியம்மாள் வாக்குவாதம்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved