தஞ்சை மாவட்டத்தில் ஹெலிகாப்டர் சகோதரர்கள்” என்று அழைக்கப்படும் பாஜக பிரமுகர்கள் நிதி நிறுவனம் நடத்தி 500 கோடிக்கு மேல் மோசடி செய்த விவகாரம்.ஹெலிகாப்டர் சகோதரர்கள் நிறுவனத்தில் பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் சொத்துக்களை வழக்கில் இணைக்க உத்தரவிட கோரி மனு தாக்கல்.பறிமுதல் செய்யப்பட்ட சொத்து மற்றும் பணம் ஆகியவற்றை 2 மாதத்தில் வழக்கில் இணைக்கும் நடவடிக்கையும் தமிழக உள்துறை செயலாளர் மேற்கொள்ள வேண்டும் உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு.