அதிக பாவங்கள் செய்பவர்கள் தான் புண்ணியம் பற்றி கவலைப்பட வேண்டும்,மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி,நாட்டை பற்றி கவலைப்படுவோர் அம்பேத்கர் பெயரை தான் சொல்வார்கள் - முதலமைச்சர்,அரசியல் சட்டத்தின் பாதுகாப்பு பற்றி கவலைப்படுவோர் அம்பேத்கர் பெயரை தான் கூறுவர்,அம்பேத்கருக்கு பதில் கடவுள் பெயரை கூறியிருந்தால் சொர்க்கம் கிடைத்திருக்கும் - ஷா,