Also Watch
Read this
By: Fyrose Banu

அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு நிகழ்வுக்காக அனுப்பப்பட்டிருந்த ஒரு லட்சம் திருப்பதி லட்டுகள் கலப்படமானவை என ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் குற்றம்சாட்டியுள்ளார். தரமற்ற எண்ணெயை கொண்டு தயாரிக்கப்பட்ட லட்டுகளே அயோத்திக்கு அனுப்பப்பட்டதாக கூறிய பவன் கல்யாணின் குற்றச்சாட்டை மறுத்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், அதனை போலி செய்தி என மறுத்துள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved