அரசுடனான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த நிலையில், மாநிலம் முழுவதும் ஆறாவது நாளாக தொடரும் செவிலியர்கள் போராட்டம்சென்னை அருகே கூடுவாஞ்சேரியில் போராட்டக் களத்திற்கு வந்தவர்களை வலுக்கட்டாயமாக கைது செய்தனர் போலீசார்கூடுவாஞ்சேரியில் கைது செய்த போது கழிப்பறைக்கு கூட செல்ல விடாமல் போலீசார் நடந்து கொண்டதாக செவிலியர்கள் ஆதங்கம்அகிம்சை முறையில் போராடும் தங்களை இப்படித்தான் நடத்துவதா என்றும் கொந்தளிப்பு