சென்னை ராயபுரம் கண்ணப்பர் திடலில் வீடற்றோருக்கான காப்பகத்தில் வசித்து வந்த 114 குடும்பங்களுக்கு குடியிருப்புகளை ஒதுக்கீடு செய்ததற்கான ஆணைகளை, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.சொந்த வீடு கிடைத்துள்ளதால் இனி எங்கள் சந்ததியே சந்தோஷமாக வாழும் என பயனாளிகள் பலரும் கண்ணீர் மல்க அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.