வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வெற்றி பெற்ற வட சென்னை திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை வெற்றி மாறனின் உதவி இயக்குநர் இயக்கவுள்ளதாகவும், மணிகண்டன் நாயகனாக நடிக்கவுள்ளத்தாகவும் தகவல் வெளியாகியுள்ளது. வேல்ஸ் பிலிம்ஸ் இண்டெர்னேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு இறுதியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.