news-tamil-logo

3/21/2026, 11:48:04 PM

news-tamil-logo
more
Advertisement
Home news காஷ்மீருக்கு அமெரிக்கர்கள் யாரும் செல்ல வேண்டாம்... இந்திய-பாகிஸ்தான் எல்லைக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்
tv

Also Watch

tv

Read this

காஷ்மீருக்கு அமெரிக்கர்கள் யாரும் செல்ல வேண்டாம்... இந்திய-பாகிஸ்தான் எல்லைக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்

காஷ்மீருக்கு அமெரிக்கர்கள் யாரும் செல்ல வேண்டாம்

Posted on: Apr 25, 2025 07:50 AM

33

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
7

காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கு அமெரிக்கர்கள் யாரும் செல்ல வேண்டாம் என்று அந்நாட்டு அரசு எச்சரித்துள்ளது.

அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், துப்பாக்கி சண்டை நடப்பதால், இந்திய-பாகிஸ்தான் எல்லையில் இருந்து 10 கிலோ மீட்டர் தூரத்துக்குள் செல்வதை தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
7 hrs 7 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved