காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கு அமெரிக்கர்கள் யாரும் செல்ல வேண்டாம் என்று அந்நாட்டு அரசு எச்சரித்துள்ளது. அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், துப்பாக்கி சண்டை நடப்பதால், இந்திய-பாகிஸ்தான் எல்லையில் இருந்து 10 கிலோ மீட்டர் தூரத்துக்குள் செல்வதை தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.