திருப்புவனம் அஜித்குமார் கஸ்டடி மரணத்தில் அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சி தகவல்கள்,திண்டுக்கல்லில் உள்ள கல்லூரியில் தாவரவியல் துறை தலைவராக பணியாற்றுகிறார் நிகிதா,நிகிதாவை கல்லூரியில் இருந்து நீக்க வேண்டும் என மாணவிகள் ஏற்கனவே மனு,2024-ம் ஆண்டு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர் மாணவிகள்,கல்லூரியிலும் தனது செல்வாக்கை பயன்படுத்தி மாணவிகளிடம் கொடூர முகம் காட்டியதாக புகார்.