பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்து நடத்திய "ஆபரேஷன் சிந்தூர்" நடவடிக்கை தொடர்பான புதிய வீடியோவை இந்திய ராணுவம் வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில், பாகிஸ்தான் நாட்டின் ஏவுகணைகளை இந்தியாவின் எஸ்400 பாதுகாப்பு அமைப்பு சரமாரியாக சுட்டு வீழ்த்திய காட்சிகள் பதிவாகி உள்ளன.