news-tamil-logo

3/22/2026, 1:14:20 AM

news-tamil-logo
more
Advertisement
Home news சிம்புவின் "எஸ்டிஆர் 51" படப்பிடிப்பு குறித்து புதிய அப்டேட்... செப்டம்பர் மாதத்திற்குள் படப்பிடிப்பு பணிகள் துவங்கும்
tv

Also Watch

tv

Read this

சிம்புவின் "எஸ்டிஆர் 51" படப்பிடிப்பு குறித்து புதிய அப்டேட்... செப்டம்பர் மாதத்திற்குள் படப்பிடிப்பு பணிகள் துவங்கும்

சிம்புவின் "எஸ்டிஆர் 51" படப்பிடிப்பு குறித்து புதிய அப்டேட்

Posted on: Mar 11, 2025 05:08 AM

29

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
22

சிம்பு நடிக்கும் ‘காட் ஆஃப் லவ்’ ((GOD OF LOVE )) திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் தொடங்கும் என்று இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து தெரிவித்துள்ளார்.

ஓ மை கடவுளே', 'டிராகன் படங்களை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து நடிகர் சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு புதிய படத்திற்கான அறிவிப்பை வெளியிட்டார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
8 hrs 33 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved