news-tamil-logo

3/22/2026, 7:10:23 AM

news-tamil-logo
more
Advertisement
Home news தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர்..?
tv

Also Watch

tv

Read this

தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர்..?

தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர்..?

Posted on: Apr 01, 2025 07:26 AM

43

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

தமிழக பாஜகவிற்கு 2 வாரத்தில் புதிய தலைவர் நியமிக்கப்படலாம் எனத் தகவல்,

அதிமுக கூட்டணி தொடர்பாக அண்ணாமலை முரண்டு பிடிப்பதால் புதிய தலைவர் நியமிக்க வாய்ப்பு,

அதிமுக கூட்டணி தொடர்பாக தன்னுடைய நிலைப்பாட்டில் மாற்றமில்லை- அண்ணாமலை ,

இபிஎஸ், அண்ணாமலை ஒரே பகுதி, ஒரே சமுதாயம் என்பதால் புதிய தலைவரை நியமிக்க முடிவு என தகவல்,

பாஜகவின் அடுத்த தலைவர் ரேஸில் 4 பேர் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது .


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
14 hrs 29 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved