திருவொற்றியூர் மெட்ரோ ரயில் நிலையம் அருகே ரூ.14 கோடியில் புதிய பேருந்து நிலையம்,மெட்ரோ ரயில், மாநகரப் பேருந்து சேவையை ஒருங்கிணைக்கும் வகையில் பேருந்து நிலையம்,புதிய பேருந்து நிலையத்தை கட்டுவதற்கான டெண்டரை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ளது.டெண்டர் வெளியிட்டுள்ள நிலையில் 12 மாதங்களில் பணியை தகவல் முடிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்.https://www.youtube.com/embed/7atoanNem0s