news-tamil-logo

3/14/2026, 11:40:53 PM

news-tamil-logo
more
Home news 84.52 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து நீரஜ் சோப்ரா முதலிடம்... போட்செஃப்ஸ்ட்ரூமில் நடந்த போட்டியில் தங்கம் வென்ற நீரஜ்
tv

Also Watch

tv

Read this

84.52 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து நீரஜ் சோப்ரா முதலிடம்... போட்செஃப்ஸ்ட்ரூமில் நடந்த போட்டியில் தங்கம் வென்ற நீரஜ்

போட்செஃப்ஸ்ட்ரூம், தென்னாப்பிரிக்கா

Posted on: Apr 18, 2025 12:56 AM

16

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
1

தென்னாப்பிரிக்காவின் போட்செஃப்ஸ்ட்ரூமில் ((Potchefstroom)) நடைபெற்ற போட்ச் இன்விடேஷனல் ((Potch Invitational Meet )) போட்டியில் 84.52 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து நீரஜ் சோப்ரா முதலிடம் பிடித்து தங்கப்பதக்கத்தை வென்றார்.

இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா போட்செஃப்ஸ்ட்ரூமில் நடைபெறும் போட்டியில் கலந்து கொண்டுள்ளார்.

இதில் அவர் தென்னாப்பிரிக்க வீரர் டவ் ஸ்மிட்டின் முயற்சியை தோற்கடித்து முதலிடம் பிடித்தார்.

டவ் ஸ்மிட் - 82.44 மீட்டர் தூரமும், டங்கன் ராபர்ட்சன் 71.22 மீட்டர் தூரமும் ஈட்டி எறிந்து இரண்டு மற்றும் மூன்றாம் இடத்தை பிடித்தனர்.

அடுத்து மாதம் தோஹா டயமண்ட் லீக்கிற்கு நீரஜ் தயாராகி வருவது குறிப்படதக்கது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பிரபல இயக்குநர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட சுவர்

0
7 hrs 47 mins agoshare
Allu cinemas








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved