நாளை மாலை 4.30 மணிக்கு ISSஐ அடையும்,சுபான்ஷூ சுக்லாவின் குடும்பம் ஆனந்த கண்ணீர்,அன்று ராகேஷ் ஷர்மா... இன்று சுபான்ஷூ சுக்லா..வீரர்களுடன் கூடிய டிராகன் கேப்சூல் பிரிந்தது,விண்ணில் பாய்ந்தது ஃபால்கன் 9 ராக்கெட்.