தமிழகத்தில் ஆன்மிக ஆட்சி நடக்கிறது என பேசிய ஆதினங்களுக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி,தினசரி பாலியல் வன்கொடுமை நடப்பது தான் ஆன்மிக அரசியலா? - நயினார் நாகேந்திரன்,தமிழகத்தில் நட்சத்திர ஓட்டல்களில் கொக்கைன் சப்ளை நடப்பது தான் ஆன்மிக அரசியலா?- நயினார்,"பாலியல் வன்கொடுமை குறித்து பேசுபவர்கள் மீது வழக்கு தொடுப்பது தான் ஆன்மிக அரசியலா?"தமிழகத்தில் ஆன்மிக ஆட்சி என குன்றக்குடி, தருமபுரம், மயிலம் ஆதினங்கள் பேசியதற்கு பதில்.